“Tamil: கற்றறி மோழையாய் இராதே.” English Translation: Be not a learned fool., — Tamil Related Mantras “Tamil: ஆழியெல்லாம் வயலானால் என்ன அவனி யெல்லாம் அன்னமயமானால் என்ன ?” English Translation: What if the great deep were an extended field and all the world standing corn?Even then each could enjoy only what he might consume., “Tamil: தன் சோறு தின்று தன் புடைவை கட்டி வீண் சொல் கேட்க விதியா?” English Translation: Am I destined to be unlawfully abused while eating my own rice and wearing my own cloth?, “Tamil: சிறுகச் சிறுகத் தின்றால் மலையையும் தின்னலாம்.” “English Translation: If you eat little by little, you may consume a mountain.”,