“Tamil: புதுப் பானைக்கு ஈ சேராது.” English Translation: Flies do not swarm on a new pot., — Tamil Related Mantras “Tamil: முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதுபோல.” English Translation: As a lame man longed for the honey that hung from a branch., “Tamil: சுகவாசி உடம்பு கழுதைப் பிறப்பு.” English Translation: A man of luxurious habits is an ass., “Tamil: தவிடு தின்பவனை அமுது தின்னச் சொன்னாற்போல.” English Translation: Like requesting one who eats bran to feed on ambrosia.,