“Tamil: கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.” English Translation: Popular agitation leads to justice., — Tamil Related Mantras “Tamil: அறவும் கொடுங்கோலரசன்கீழ்க் குடியிருப்பிற் குறவன்கீழ்க் குடியிருப்பு” English Translation: (Better) to live in subjection to a mountaineer than to be the subject of a cruel tyrant., “Tamil: “வேனலுக்குக் கன மழை வரும், வேந்தனுக்குக் கன சனம் சேரும்.”“,”English Translation: Excess of heat foretokens a heavy fall of rain, the presence of a king attracts a multitude of people.”, “Tamil: காகம் இல்லாத ஊர் பாவி இல்லாத ஊர்.” English Translation: Vicious persons are not found in a village which has no crows.,