“Tamil: கலக் நெல்லுக்குக் கல உமி இருக்குமா?” English Translation: Will a kalam of paddy yield a kalam of husks?, — Tamil Related Mantras “Tamil: நல்ல குடிக்கு நாலத்தொரு பங்காளி.” English Translation: One who holds a fourth share in a prosperous family., “Tamil: கூலிப் படை வெட்டுமா?” English Translation: Will mere hirelings conquer?, “Tamil: ஆத்திரப்பட்டவனுக்கு அப்போது இன்பம்.” English Translation: The hasty is gratified at the instant.,