“Tamil: கலியாணம் செய்தும் சன்னியாசியா?” “English Translation: What, though married yet a Sanyási-ascetic?”, — Tamil Related Mantras “Tamil: இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன கிடைக்கும்?” English Translation: What will a dog get in a smith’s shop?, “Tamil: ஆபத்திற் காத்தவன் ஆண்டவன் ஆவான்.” English Translation: He who helps another in his misfortune becomes his master., “Tamil: உப்போடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும்.” “English Translation: Nine things are required with salt, ten with pulse.”,