“Tamil: கல்வி உள்ள இளைஞன் கன கிழவன்.” English Translation: A well instructed youth is an old man., — Tamil Related Mantras “Tamil: ஒட்டினால் தொட்டிலிலும் கொள்ளும் ஒட்டாவிட்டால் கட்டிலிலும் கொள்ளாது.” “English Translation: If compressed the crib will hold it, but if not even a bedstead will not contain it.”, “Tamil: பானையில் உண்டானால் அகப்பையில வரும்.” “English Translation: If in the pot, it will come into the spoon.”, “Tamil: “பசி ருசி அறியாது, நித்திரை சுகம் அறியாது.”“,”English Translation: Hunger is ignorant of flavours, sleep is ignorant of enjoyment.”,