“Tamil: பானையில் உண்டானால் அகப்பையில வரும்.” “English Translation: If in the pot, it will come into the spoon.”, — Tamil Related Mantras “Tamil: கட்டி விதை வெட்டி விதை.” “English Translation: Provide seed-corn, and sow having tilled the ground.”, “Tamil: விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு ஆற்று மணலில் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஒட்டும்.” “English Translation: Though one roll himself in sand, after applying oil to his body, he cannot make a larger quantity of sand adhere to his body.”, “Tamil: நௌவியிற்றானே தெய்வறிவைக் கல்.” English Translation: Know God when you are young.,