“Tamil: கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று.” English Translation: A gardener is another term for a thief., — Tamil Related Mantras “Tamil: பூ விற்றவனைப் பொன் விற்கப்பண்ணுவேன்.” English Translation: I will enable him who sold flowers to sell gold., “Tamil: இடைப்பிறப்பும் கடைப்பிறப்பும் ஆகாது.” English Translation: Middle and lower ranks in life are not good., “Tamil: தன் வீட்டு விளக்கென்று முத்தம் இட்டாற் சுடாதா?” “English Translation: If one kiss his lamp because it belongs to his own house, will it therefore not burn him?”,