“Tamil: கள்ளன் புத்தி திருட்டுமேலே” English Translation: The mind of a rogue is set on thieving., — Tamil Related Mantras “Tamil: பூனை உள்ள இடத்திலே எலி பேரன் பேர்த்தி எடுக்கிறதாம்.” English Translation: The rat lives to see its grand-sons and grand-daughters in a place where there is a cat., “Tamil: இவனுக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தம்.” English Translation: There are seven points of agreement between this person and that., “Tamil: சோறு என்ன செய்யும் சொன்னவண்ணம் செய்யும்.” English Translation: What can rice effect? whatever you like.,