“Tamil: கள்ளிக்கு நாடு எல்லாம் காடு.” English Translation: The whole country is a wild fit for the growth of the kalli., — Tamil Related Mantras “Tamil: இராவண சந்நியாசிபோல் இருக்கிறான்.” English Translation: He is as Ràvana in the guise of a hermit., “Tamil: நூற்றுக்கு இருப்பார் ஐம்பதில் சாகார்.” “English Translation: Those who will live to be a hundred, will not die at fifty.”, “Tamil: கற்ற வித்தையைக் காய்ச்சிக் குடிக்கிறவன்போலே.” English Translation: Like one who boils and drinks his learning.,