“Tamil: இராவண சந்நியாசிபோல் இருக்கிறான்.” English Translation: He is as Ràvana in the guise of a hermit., — Tamil Related Mantras “Tamil: “வீட்டுக்குச் சோற்றுக்கு இல்லை சிவன் அறிவான், நாட்டுக்கு செல்வப்பிள்ளை நான் அல்லவோ?”“,”English Translation: Siva knows that I have no rice at home, yet am I not regarded abroad as a wealthy person?”, “Tamil: கண்குத்திப்பாம்புபோலப் பார்த்திருந்தேன்.” English Translation: I was waiting like an eye-snake., “Tamil: ஆனையை விற்றுத் துறட்டிக்கு மன்றாடுகிறான்.” English Translation: Having sold the elephant he begs for the goad.,