“Tamil: கள்ள மாடு சந்தை ஏறாது.” English Translation: A vicious bullock will not be brought to market., — Tamil Related Mantras “Tamil: தாழிபோல் வயிறும் ஊசிபோல் மிடறும்” English Translation: Pot-bellied and needle-throated., “Tamil: அகத்தில் அழகு முகத்தில் தெரியும்” English Translation: The beauty of the mind appears in the face., “Tamil: குடி இல்லா வீட்டிற் குண்டுப்பெருச்சாளி உலாவும்.” English Translation: Bandycootes will run about in an uninhabited house.,