“Tamil: அகத்தில் அழகு முகத்தில் தெரியும்” English Translation: The beauty of the mind appears in the face., — Tamil Related Mantras “Tamil: சுமைதாங்கி சுங்கம் இறுப்பது இல்லை.” English Translation: No toll at a resting block., “Tamil: செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா? .” English Translation: Is the foot to be cut off to try on the shoe?, “Tamil: கூனி ஆனாலும் கூடை சுமந்துதான் கூலி பெற வேண்டும்.” “English Translation: Although her back is crooked, she will have to carry the basket before she gets her hire.”,