“Tamil: கழுதைக்குச் சேணம் கட்டினாலும் குதிரை ஆமா?” English Translation: Does an ass become a horse by being saddled?, — Tamil Related Mantras “Tamil: அவலை நினைத்து உரலை இடித்தாற்போல.” English Translation: As if one beat an empty mortar thinking it contained unhusked steeped rice.Spoken of absence of mind., “Tamil: உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும்.” English Translation: Tricks and frauds and threats., “Tamil: “கடுக்காய்க்கு அகணி நஞ்சு, சுக்கிற்குப் புறணி நஞ்சு.”“,English Translation: The kernel of the gall-nut and the skin of ginger are poisonous.,