“Tamil: காட்டுக் கோழிக்கு உரற் குழியே கைலாசம்.” English Translation: The hole in a mortar is paradise to a jungle fowl., — Tamil Related Mantras “Tamil: பொருள் போன வழியே துக்கம் போம்.” “English Translation: Whithersoever wealth goes, sorrow follows in the same path.”, “Tamil: மார் அடித்த கூலி மடிமேலே.” English Translation: The hire for beating their breasts is at once on the lap., “Tamil: இரண்டு நாய்க்கு ஒரு எலும்பு போட்டதுபோல.” English Translation: As a bone thrown to two dogs.,