“Tamil: காதம் கொடுத்து இருகாதம் வாங்குகிறதுபோல.” English Translation: Like giving a katham and getting two., — Tamil Related Mantras “Tamil: பத்துப் பேரிலே பதினொராம் பேராய் இருக்கவேண்டும்.” “English Translation: Of the ten, you must pass as the eleventh.”, “Tamil: புள்ளிக் கணக்கன் பள்ளிக்கு ஆவானா?” English Translation: Is a practical arithmetician fit to teach the theory of arithmetic?, “Tamil: தாய் முகம் காணாத பிள்ளையும் மழை முகம் காணாத பயிரும் செவ்வைப்படமாட்டாது.” “English Translation: The child that has not seen the face of its mother, and the growing crop that has not seen rain, will not do well.”,