“Tamil: காதிலே நாராசம் ஏற்றினாற் போல.” English Translation: Like an iron wire passed into the ear., — Tamil Related Mantras “Tamil: வையத்தில் மேலான பேர்க்குத் தாழ்மையான மனது இருக்க வேண்டும்.” English Translation: The great in the world must be distinguished by a humble mind., “Tamil: செங்கோலுக்குமுன்னே சங்கேதமா?” English Translation: Will conspiracy against a just administration avail?, “Tamil: ஒட்டிக்கொண்டு வந்தும் தட்டிக் கழிக்கிறான்.” “English Translation: Though I cling to him, he repels me.”,