“Tamil: காதை அறுத்தவன் கண்ணையும் குத்துவானா?” English Translation: Will he who cut off the ear strike the eye also?, — Tamil Related Mantras “Tamil: புலிக்குத் தன் காடு என்ன வேற்றுக்காடு என்ன?” English Translation: What matters it to the tiger whether he is in his native jungle or another?, “Tamil: குப்பை உயர்ந்தது கோபுரம் தாழ்ந்தது.” “English Translation: The rubbish heap has risen, the tower has sunk.”, “Tamil: தான் திருட்டுக் கொடுத்ததும் அல்லாமல் பயித்தியக்காரப் பட்டமும் கேட்டான்.” “English Translation: Besides suffering the loss of the property stolen, he acquires the title of a fool.”,