“Tamil: காந்தமும் ஊசியும் போல்.” English Translation: Like a magnet and needle., — Tamil Related Mantras “Tamil: பசி ருசி அறியுமா நித்திரை சுகம் அறியுமா?” “English Translation: Does hunger appreciate flavours, or sleep enjoyment?”, “Tamil: நமன் எடுத்துக்கொண்டு போகும்பொழுது நழுவி விருந்தவன்.” English Translation: He slipped and fell when Yama was carrying him off., “Tamil: துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய்.” English Translation: By restlessness thou wilt throw thyself headlong.,