“Tamil: துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய்.” English Translation: By restlessness thou wilt throw thyself headlong., — Tamil Related Mantras “Tamil: சமர்த்தனுக்கு ஏதும் பெரிதல்ல.” English Translation: Nothing is too great for a clever man., “Tamil: உள்ளனும் கள்ளனுமாய் இருக்கிறான்.” English Translation: He is both an inmate and a thief., “Tamil: ஈயத்தைக் காய்ச்சலாம் இரும்பைக் காய்ச்சலாமா?” English Translation: Lead may be melted; can iron?,