“Tamil: காயும் புழுவிற்குச் சாயும் நிழல் போல.” English Translation: Like a falling shadow on a sun-striken worm., — Tamil Related Mantras “Tamil: நூறு குற்றம் ஆறு பிழை கொண்டு பொறுக்கவேண்டும்.” English Translation: A hundred offences must be forgiven as if only six faults., “Tamil: ஒரு மரத்துப் பழமா ஒருமிக்க?” English Translation: What! did one tree yield all this fruit?, “Tamil: முள்ளுக்குக் கூர்மையும் துளசிக்கு வாசனையும் இயற்கை.” “English Translation: By nature the thorn is sharp, and the tulasi fragrant.”,