“Tamil: காற்றில் அகப்பட்ட கப்பல்போல் அலைகின்றது மனம்.” English Translation: The mind is agitated like a ship in a storm., — Tamil Related Mantras “Tamil: வானமே ஈன்றது பூமியே தாங்கிற்று.” “English Translation: The heavens produced, and the earth sustained.”, “Tamil: நாணம் இல்லாத பெண் நகைப்புக்கு இடம் வைப்பாள்.” English Translation: An impudent woman gives occasion to be laughed at., “Tamil: குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்புப் போகாது.” “English Translation: Though it become fat, the flesh of a kid is always clammy.”,