“Tamil: உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?” English Translation: Will a crop not looked after by the owner flourish?, — Tamil Related Mantras “Tamil: எறும்புப் புற்றில் பாம்பு குடிகொள்வதுபோல.” English Translation: As a snake occupies an ant-hole., “Tamil: கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்.” “English Translation: By learning what he sees, a person becomes a pundit.”, “Tamil: தனக்குப் பின்னால் அகம் இருந்து என்ன கவிழ்ந்து என்ன?” English Translation: What matters it whether one’s house stands or falls after his death?,