“Tamil: காலத்துக்கு ஏற்ற கோலம்.” English Translation: Equipage suited to the occasion., — Tamil Related Mantras “Tamil: துளசிக்கு வாசமும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிறபோதே உண்டு.” English Translation: The fragrance of the Tulasi and the point of a thorn are in the bud., “Tamil: அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்.” English Translation: The neighbouring Brahman will breed a quarrel and settle it.Said of one who promotes evil in order that he may gain by it., “Tamil: ஆச்சி ஆச்சி மெத்தப் படித்துப் பேசாதே.” “English Translation: O mother, mother, do not speak so much.”,