“Tamil: ஆச்சி ஆச்சி மெத்தப் படித்துப் பேசாதே.” “English Translation: O mother, mother, do not speak so much.”, — Tamil Related Mantras “Tamil: உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும்.” English Translation: Tricks and frauds and threats., “Tamil: பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.” English Translation: An old thief will one day be caught., “Tamil: கள்ளனை ஆரு நள்ளார் என்றும்.” English Translation: No one will ever approve of a thief.,