“Tamil: கிழிந்த சீலை காசுக்கு இரண்டு.” English Translation: Two rags for a cash., — Tamil Related Mantras “Tamil: வாய் திறக்கப் பொய் திறக்கும்.” “English Translation: When the mouth opens, lies come forth.”, “Tamil: அவசாரி ஆடினாலும் அதிஷ்டம் வேண்டும் திருடப் போனாலும் திறமை வேண்டும்.” “English Translation: If one plays the harlot fortune is wanted, and when one goes to steal ability is needed.”, “Tamil: தாயும் தகப்பனும் தள்ளிவிட்ட காலத்தில் வா என்று அழைத்த வங்காரவாசி.” English Translation: A herb that welcomed a child cast off by its parents.,