“Tamil: வாய் திறக்கப் பொய் திறக்கும்.” “English Translation: When the mouth opens, lies come forth.”, — Tamil Related Mantras “Tamil: சிறுமையும் பெருமையும் தான் தர வரும்.” “English Translation: The lower and higher stations in society, are the result of each one’s exertions.”, “Tamil: அவனுக்குச் சுக்கிரதிசை அடிக்கிறது.” English Translation: He is now under the auspicious influence of the planet Venus.Spoken of one who is the favourite of fortune., “Tamil: வடக்கே கறுத்தால் மழை வரும்.” English Translation: Darkening in the north betokens rain.,