“Tamil: குடியிற் பிறந்து செடியில் விழுந்தான்.” English Translation: Born in a good family and falling into a bush., — Tamil Related Mantras “Tamil: கொடுத்தவருக்கு எல்லாம் உண்டு கொடாதவருக்கு ஒன்றும் இல்லை.” “English Translation: The liberal have all things, the niggardly nothing.”, “Tamil: செம்பரம் பாக்கத்தான் பெயர் பெற்றான் மாங்காட்டான் நீர் பெற்றான்.” “English Translation: Men at Champerempákum get a name, those at Mangadoo get water.”, “Tamil: பூமி அதிர நடவாத புண்ணியவான்.” English Translation: A virtuous person under whose footsteps the earth trembles not.,