“Tamil: குடி உடையானே முடி உடையான்.” English Translation: He is fit for kingship who is approved by the people., — Tamil Related Mantras “Tamil: ஆண்டி கிடப்பான் மடத்திலே சோளிகிடக்கும் தெருவிலே.” English Translation: The mendicant lies in the choultry and his bag in the street., “Tamil: “அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா, அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் பஞ்சமா?”“,English Translation: Is the child of an artist (a dancing-master) without money; is the son of a barber in want of hair?, “Tamil: உயிரும் உடலும்போல.” English Translation: Like soul and body.,