“Tamil: குரங்குப் பிடிபோல் பிடிக்கவேண்டும்.” English Translation: Lay hold of a thing as firmly as a monkey., — Tamil Related Mantras “Tamil: “முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை, மதலையாம் சார்ப்பில்லார்க்கு நிலை இல்லை.”“,”English Translation: Those who have no capital have no gain, those who have no sons to lean on, have no support.”, “Tamil: சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.” English Translation: In the assembly of the learned he is a nakkíran-a sage-in a royal council a chèran-a king skilled in archery., “Tamil: ஆச்சி ஆச்சி மெத்தப் படித்துப் பேசாதே.” “English Translation: O mother, mother, do not speak so much.”,