“Tamil: குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக இருக்கும்.” English Translation: All monkeys go about in troops., — Tamil Related Mantras “Tamil: காசிக்குப் போனாலும் கதி பெற வழி இல்லை.” “English Translation: Although he may go to Kàsi, he will not find the way to heaven.”, “Tamil: உடையார் வீட்டு மோருக்கு அகப்பைக் கணக்கு என்ன?” English Translation: What necessity is there for estimating the quantity of butter-milk by the ladle in the homestead of the chief?, “Tamil: பறப்பான் பயிர் இழந்தான் அறக்காஞ்சி பெண்டு இழந்தான்.” “English Translation: A hasty man loses the produce of his field, and the jealous man his wife.”,