“Tamil: வௌவில் குடி இருக்கலாமா?” English Translation: May one continue to dwell among those whom he robs?, — Tamil Related Mantras “Tamil: கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்.” “English Translation: Should he drink toddy, he will tell the truth.”, “Tamil: குள்ளனைக் கொண்டு ஆழம் பார்க்கிறான்.” English Translation: He sounds the depth by means of a dwarf., “Tamil: முக்காட்டுக்குள் சமுதாடா?” English Translation: What! a dagger under a veil?,