“Tamil: குருவிக்குத் தக்க பாரம்.” English Translation: A burden suited to the bird., — Tamil Related Mantras “Tamil: “வேனலுக்குக் கன மழை வரும், வேந்தனுக்குக் கன சனம் சேரும்.”“,”English Translation: Excess of heat foretokens a heavy fall of rain, the presence of a king attracts a multitude of people.”, “Tamil: “மூன்று பெயர் வழிக்குத் துணை, இரண்டு பெயர் பிணையல் மாடு, ஒருவன் போனால் பரதேசி.”“,”English Translation: Three may help one another on the way, two are like a yoke of oxen, one is like a pilgrim.”, “Tamil: ஆடுகிடந்த இடத்தில் பழுப்புத்தானும் கிடையாது.” English Translation: Not a leaf will be found where the sheep lay.,