“Tamil: குறையச் சொல்லி நிறைய அள.” English Translation: Give more than you profess to sell., — Tamil Related Mantras “Tamil: உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிஷ்டம்.” English Translation: It is unfortunate when evil is returned for good., “Tamil: பேய்க்குக் கள் வார்த்ததுபோல.” English Translation: Like pouring out toddy to a demon., “Tamil: நமது தலைமயிர் அவன் கையில் அகப்பட்டுக்கொண்டது.” English Translation: The hair of the head is seized by his hand.,