“Tamil: குளவிக் கூட்டைக் கோலால் குலைத்தாற்போல.” English Translation: Like poking a wasp’s nest with a stick., — Tamil Related Mantras “Tamil: தஞ்சம் என்று வந்தவனை வஞ்சிக்கல் ஆகாது.” English Translation: To cheat one that has come for protection is bad., “Tamil: வௌவிய கருமம் எண்ணித் துணி.” English Translation: Carefully persevere in what you undertake., “Tamil: இருப்புக் கோட்டையும் கற்கதவும் போல.” English Translation: Like an iron fort and a stone door.,