“Tamil: குழியிற் பிள்ளையை நரி சுற்றுகிறாப்போலே.” English Translation: Like a jackal going round the grave of a child., — Tamil Related Mantras “Tamil: உண்ணக் கை சலித்து இருக்கிறான்.” English Translation: His hand is weary with eating., “Tamil: வந்த சண்டையை விடுவதும் இல்லை வலியச் சண்டைக்குப் போவதும் இல்லை” “English Translation: The quarrel that has ensued is not relinquished, nor is another causelessly sought.”, “Tamil: உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.” English Translation: He who speaks the truth is regarded as a wicked person by the country.,