“Tamil: கூழ் என்றாலும் குடித்தவன் பிழைப்பான்.” “English Translation: If only gruel, he who drinks it will live.”, — Tamil Related Mantras “Tamil: தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறே.” English Translation: Though they are mother and child their mouths and bellies are diverse., “Tamil: என் முகத்திற் கரிபூசினாயே.” English Translation: Thou hast smeared my face with charcoal., “Tamil: விநாசகாலே விபரீத புத்தி.” English Translation: Bent on destruction by a strange fatality.,