“Tamil: விநாசகாலே விபரீத புத்தி.” English Translation: Bent on destruction by a strange fatality., — Tamil Related Mantras “Tamil: வையம் தோறும் தெய்வம் தொழு.” English Translation: Worship God through all the world., “Tamil: வௌவி வௌவிச் சேர்த்தாலும் மற்றவர்க்கு வைத்து ஒழிவான்.” “English Translation: Though he may have amassed wealth by continued rapine, he will leave it for others when he dies.”, “Tamil: திருகாணிக்கு வலுவும் பழஞ்சாணிக்குப் புழுவும் உண்டு.” “English Translation: A screw is strong, old cow-dung breeds worms.”,