“Tamil: கெடுக்கினும் கல்வி கேடுபடாது.” English Translation: Learning can suffer no damage., — Tamil Related Mantras “Tamil: யானையைத் தேடக் குடத்துக்குட் கை வைத்தது போல.” English Translation: As one put his hand into a jar when he was seeking an elephant., “Tamil: ஒரு சாண் காட்டிலே ஒரு முழத்தடி வெட்டலாமா?” English Translation: Can a stick a cubit long be cut in a grove a span high?, “Tamil: குளம் காக்கிறவன் தண்ணீரைக் குடியானோ?” English Translation: Will not he who watches the tank drink?,