“Tamil: கெடுமதிக்குப் படுகுழியை வெட்டு.” English Translation: Make a pitfall for imprudence., — Tamil Related Mantras “Tamil: “உமக்கு என்ன, வயதுக்கு நரைத்ததோ மயிருக்கு நரைத்ததோ?”“,”English Translation: Have you grown grey by age, or is your hair prematurely grey?”, “Tamil: குலைக்கிற நாய் கடிக்க அறியாது.” English Translation: A barking dog does not bite., “Tamil: “அளகாபுரி கொள்ளையானாலும், அதிஷ்ட ஈனனுக்கு ஒன்றும் இல்லை.”“,”English Translation: Although Alagapuri be given up to plunder, the unfortunate gains nothing thereby.”,