“Tamil: குலைக்கிற நாய் கடிக்க அறியாது.” English Translation: A barking dog does not bite., — Tamil Related Mantras “Tamil: வெட்கமே கெட்டு வெளிப்பட்ட முண்டைக்கு முக்காடு ஏது?” English Translation: What signifies a veil to a widow who goes about without shame?, “Tamil: கூலி குறைத்தால் வேலை கெடும்.” “English Translation: If the hire be diminished, the work will be spoiled.”, “Tamil: மாட்டின் வாழ்க்கை மூட்டையிலே.” English Translation: A bull’s term of existence is in his sack.,