“Tamil: கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்.” English Translation: He who acted on hearsay destroyed the village., — Tamil Related Mantras “Tamil: விண் வலிதோ மண் வலிதோ?” English Translation: Which is the more powerful heaven or earth?, “Tamil: நாறற் சோற்றுக்குப் பதம் பார்ப்பான் ஏன்?” “English Translation: Why inquire if the rice is properly boiled, seeing that it is unfit for food?”, “Tamil: காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா ?” English Translation: Does the wild cat observe the fast of Sivaratri?,