“Tamil: கையும் கணக்கும் சரி.” English Translation: The money in hand is just sufficient for current expenses., — Tamil Related Mantras “Tamil: நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கிறது.” “English Translation: When we think of one thing, the deity designs another.”, “Tamil: ஒரு மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்த செட்டி.” English Translation: A merchant who dammed up and drained a river to recover a grain of pepper., “Tamil: பல துளி பெரு வெள்ளம்.” English Translation: Many drops make great flood.,