“Tamil: கை உண்டாவது கற்றவர்க்கு ஆமே.” English Translation: It is the learned that have hands., — Tamil Related Mantras “Tamil: “வாகை இளம்பிஞ்சு கண்டவர்கள் இல்லை, வாகான தென்னம்பிள்ளை கண்டவர்கள் இல்லை.”“,”English Translation: None ever saw the tender fruit of the Mimosa flexuosa, nor a straight young cocoanut tree.”, “Tamil: உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம் உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது.” “English Translation: One may wander over the whole country without eating, but one may not go to a single house without dressing.”, “Tamil: மின்மினிப்பூச்சி வெளிச்சத்துக்கு இருள்போமா?” English Translation: Does a fire fly dispel darkness?,