“Tamil: கொசுகின் முதுகிலே பிளவை வந்ததுபோல.” English Translation: As a carbuncle appeared on the back of a mosquito., — Tamil Related Mantras “Tamil: கிணறு மெத்தினாற் கீழ்வரை பொசியும்.” English Translation: If there be water the undermost ring of the well will be wet., “Tamil: வட்டி ஓட்டம் விழ ஓட்டத்திலும் அதிகம்.” English Translation: The speed at which interest accumulates is greater than that of a car., “Tamil: வெள்ளாளன் கெடுக்காவிட்டாலும் வெள்ளோலை கெடுக்கும்.” “English Translation: If the Vellala did not procure your ruin, his white olas will destroy you.”,