“Tamil: கொசுகிலே குறுணி பால் கறக்கலாமா?” English Translation: Can you draw from a mosquito a kuruni of milk?, — Tamil Related Mantras “Tamil: எண்ணிச் செய்வது செட்டு எண்ணாமற் செய்வது வேளாண்மை.” “English Translation: Trade requires forethought, agriculture requires none.”, “Tamil: விஷத்தைக் குடிக்கப் பாலாமா?” English Translation: Will poison when drunk turn into milk?, “Tamil: முகம் சந்திர பிம்பம்; அகம் பாம்பின் விஷம்.” “English Translation: A face like the moon, a mind of deadly poison.”,