“Tamil: “கொசுகை வடிப்பார், அசுகைப்படுவார்.”“,English Translation: Those who strain out gnats are naturally suspected., — Tamil Related Mantras “Tamil: எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனா போல் ஆயின.” English Translation: My days are like the dream of the dumb., “Tamil: கோழி அடிக்கிறதற்குக் குறுந்தடி வேண்டுமா?” English Translation: Is a club needed to kill a fowl?, “Tamil: இரப்பவனுக்கு எங்கும் பஞ்சமில்லை.” English Translation: A beggar nowhere suffers from famine.,