“Tamil: கொடிக்குக் காய் கனத்திருக்குமா?” English Translation: Is its fruit burdensome to the creeper?, — Tamil Related Mantras “Tamil: உள்ளதை எல்லாம் கொடுத்து நொள்ளைக்கண்ணியைக் கொண்டானாம்.” English Translation: It is said that he took to wife a blind girl having given away all he had., “Tamil: அற்பனுக்கு ஐஸ்வரியம் வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான்.” “English Translation: If a low-bred man obtain wealth, he will carry an umbrella at midnight.”, “Tamil: நிமிஷநேரம் நிற்கும் இன்பம் சிற்றின்பம்.” English Translation: Momentary pleasure is inferior pleasure.,