“Tamil: வைதீகம் ஆய்ந்து அறி.” English Translation: Arrive at a knowledge of religion by studious investigation., — Tamil Related Mantras “Tamil: உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம் உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது.” “English Translation: One may wander over the whole country without eating, but one may not go to a single house without dressing.”, “Tamil: குட்டி போட்ட பூனை போல் அலைகிறான்.” English Translation: He wanders about like a cat that has kittened., “Tamil: நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.” English Translation: The tongue produces good and evil.,