“Tamil: கோல் இழந்த குருடன் போல.” English Translation: Like a blind man who has lost his staff., — Tamil Related Mantras “Tamil: சொல்லும் சொல் ஆக்கமும் கேடும் தரும்.” English Translation: A word uttered may bring wealth as well as ruin., “Tamil: கலப் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற்போலே” English Translation: Like putting a drop of poison in a kalam of milk., “Tamil: சுக துக்கம் சுழல் சக்கரம்.” English Translation: Grief and joy are a revolving wheel.,